Select the correct answer:

1. முகலாயர் காலத்தில் ' நவீன நாணய முறையின் தந்தை' என அழைக்கப்பட்டவர் யார்?

2. 2017-18 ல் தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (GSDP) எவ்வளவு?

3. உத்கல் சமவெளி_________ மாநிலத்தில் அமைந்துள்ளது.

4. 0° தீர்க்க ரேகையும் 0° அட்ச ரேகையும் காணப்படுவது

5. பன்றி காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்

6. ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை

7. கூற்று [A]: இரத்த மாதிரிகள் எடுக்கத் தமனிகளை விடச் சிரைகளே சிறந்தவை
காரணம் [R]: சிரைகளில் இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்

8. பின்வரும் ஒருவித்திலை தாவரங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

9. மைட்டாசிஸ் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

10. ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?